2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தமிழ்மொழி உலகு தழுவி வாழும் மொழிக் குடும்பத்தின் தாய்மொழி-மு.க.ஸ்டாலின்

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தமிழ் மொழி இன்று ஒரு மாநில மொழி மாத்திரமன்று, ஒரு நாட்டுமொழி மாத்திரமன்று, அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

கோவையில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் மொழி என்பது உலகு ஒப்பிய உண்மை என்றும் மு.க.ஸ்டாலின்  குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--