Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 23 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியப் பின்னரே தேர்தலை நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய, அடுத்த மாதமளவில் இத்திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .