2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'தேர்தலை பிற்போட தீர்மானமில்லை'

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை பிற்போடுவது குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு பொதுத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதைய நிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இன்று (17) நடைபெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .