2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தலதாவை தரிசித்தார் ஜனாதிபதி (படங்கள்)

Kamal   / 2020 ஜனவரி 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (11) கண்டி தலாதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் போது தலதா மாளிகையின் தியவடன நிலமே ஜனாதிபதியை வரவேற்றதுடன், வழிபாடுகளின் நிறைவு செய்துகொண்ட ஜனாதிபதி அங்கிருந்த மக்களிடத்திலும் சுமூகமாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது மஹிந்தானந்த அழுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .