George / 2017 மே 21 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீர்மானிக்கப்பட்டதன்படி நாளை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மருத்துவ சபையின் மீது மேற்கொள்ளப்படட கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
34 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
3 hours ago