2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தெஹிவளை சடலங்கள் மீது இரசாயன பகுப்பாய்வு

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, கவுடான வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை, அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி வீட்டிலிருந்து, நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் களுபோவில வைத்தியசாலையில், நேற்றைய தினமே மேற்கொள்ளப்பட்டன.

இச்சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, அவற்றை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X