2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நாட்காளி சின்னதில் போட்டியிடுமா சு.க?

Kamal   / 2020 ஜனவரி 04 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை பிரகடனத்தை நிறைவேற்றுவதற்கான முழுமையாக ஒத்துழைப்பை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெற்றுகொடுக்குமென அக்கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதா தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையில் 17 கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி நாட்காலி சின்னத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் பொதுத் தேர்தலில் சின்னத்துக்கு அப்பால் தாக்கம் செலுத்த கூடிய பல்வேறு விடயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .