2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, மாபோல, வெலிசறை, ராகம, ஹொரபே, கெரவலப்பிட்டிய, போய்ஸ் டவுன் மற்றும் புளுகஹகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .