2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடுமென பீதியடையத் தேவையில்லையெனவும் நாடு முழுவதற்கும் தேவையான எரிபொருள்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகித்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .