Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியம் இல்லையெனவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்த அவர்,
மிகவும் அவரசமான நிலைமையின் போது முன்பிருந்த நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென தெரிவித்த அவர், தற்போது அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றார்.
குறிப்பாக நாடாளுமன்றம் இருந்தபோது, வந்த பல அனர்தங்களை தடுக்க முடியாத நிலைமை இருந்ததனவென சுட்டிக்காட்டிய அவர், கொரோனாவை மட்டுப்படுத்தும் முயற்சிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
25 minute ago
35 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
46 minute ago
2 hours ago