2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

Super User   / 2010 மே 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து நாடாளுமன்ற அமர்வுகள் பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காலை வேளையில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாதெனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கூட்டதை அடுத்தே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--