2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ்.நீதிவானுக்கு அச்சுறுத்தல்;சந்தேகநபர் கைதாகவில்லையென குற்றச்சாட்டு

Super User   / 2010 மே 07 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்படவில்லை என யாழ் சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே, சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது.

மற்றைய நபர் கைதுசெய்யப்படாமைக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எந்தவித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--