2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நானுஓயாவில் மண்சரிவு அபாயம்: 8 குடும்பங்கள் வௌியேற்றம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

தலவாக்கலை - நானுஓயா பகுதியில் உள்ள எட்டு குடும்பங்கள், மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக, அயலவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இத்தோட்டத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பாரிய வெப்புகளும் காணப்படுகின்றன.

இதேவேளை, பல இடங்களில் நிலம் தாழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .