2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

நீர்மின் உற்பத்தி 50 சதவீதம் வரை அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்மட்டத்தை அண்மித்துள்ள நிலையில்,  நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 சதவீதமாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 சதவீதமாகவும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87.7 சதவீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.2 சதவீதமாகவும் ரன்தெணிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சத49.2 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .