2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நீர் விநியோக இணைப்புக்கு செலுத்த வேண்டிய ஆரம்ப கட்டணத்தை 2,500 ரூபாய் வரை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக 8,000 ரூபாய் அறவிடப்பட்டு வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .