Editorial / 2017 ஜூன் 13 , மு.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதாரத் தொடண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், நேற்று (12) நுழைவதற்கு முயன்ற போது பொலிஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதன்போதே, பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
32 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026