2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நிவாரண மோசடி ; கிராம சேவகர்கள் கைது

Princiya Dixci   / 2017 ஜூன் 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிவாரணப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், கிராம சேவகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த நிவாரணப் பொருட்களைத் திருடிய குற்றத்துக்காகவே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .