2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நாங்கள் ஆதரவில்லை

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்தியர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தப் போராட்டத்துக்கு தாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்று இரண்டு சங்கங்கள் அறிவித்துள்ளன.  

ரயில் சாரதிகள் மற்றும் செயற்பாட்டு உதவியாளர்களின் சங்கம் ஆகியனவும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கமுமே இவ்வாறு தெரிவித்துள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .