Kanagaraj / 2016 மே 24 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர் உட்புகுத்தல் விழா தொடர்பில், நடிகர் ஜெக்ஷன் அன்டனி வாக்குமூலமளித்து கொண்டிருகின்றார்.
மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைச் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடமே அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
10 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
25 minute ago