2021 மே 15, சனிக்கிழமை

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க குழு நியமனம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
தலைவர் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
விஜேதாஸ ராஜபக்ஷ
டி.எம். சுவாமிநாதன்
நிமல் சிறிபால டி சில்வா 
சுசில் பிரேமஜயந்த 
லக்ஷ்மன் கிரியெல்ல
மலிக் சமரவிக்ரம
சம்பிக்க ரணவக்க 
மனோ கணேசன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .