Princiya Dixci / 2016 ஜூலை 12 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பு, இன்று புதன்கிழமை (13) காலை 8.30க்கு அமெரிக்கத் தூதரின் வதிவிடத்தில் இடம்பெறவுள்ளது.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடும் நோக்கத்துடன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago