Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு அளம்பில் 6ஆம் கட்டை பகுதியில் 12ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளான்.
உப்புமாவெளி -தூண்டாய் பகுதியைச் சேர்ந்த நாகராசா டிலக்ஸன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
முல்லைத்தீவு - அளம்பில் 6ஆம் கட்டை பகுதியில், கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுமி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்துள்ளான்.
8 minute ago
44 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago
51 minute ago
54 minute ago