2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

படமெடுக்கச் சென்ற ஜோடி வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான புது ஜோடியொன்று பயணித்த முச்சக்கரவண்டியொன்று அம்பலங்கொடையிலிருந்து ஹிக்கடுவ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது புரண்டதில், அவ்விருவரும் காயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படம் எடுப்பதற்காக ஹிக்கடுவைக்குச் செல்லும் வழியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த மணமகனே மேற்படி முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றதாகவும் காயமடைந்த மணமகள், பலபிட்டிய வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X