2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

புத்தளத்தில் கடும் காற்று;வீடுகள் சேதம்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் வீசிய கடும் காற்று காரணமாக அங்குள்ள வீடுகள் மற்றும்  கடைகள் சேதமடைந்துள்ளன.

புத்தளத்தில் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்த நிலையில், 3 வீடுகளும்  கடைகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .