2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கைக்கு வெற்றியிலக்கு 213 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 213 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 100 (60), பக்கர் ஸமனின் 84 (42) ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 4-0-33-3, மகேஷ் தீக்‌ஷன 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .