2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் நியூசிலாந்து; பாகிஸ்தான் வெளியே

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட, நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இலங்கைக்கெதிரான குழு 2 சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 212 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், நியூசிலாந்தை ஓட்ட விகிதத்தில் முந்துவதற்கு இலங்கையை 147 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெல்ல வேண்டியிருந்த நிலையில் தற்போது 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 148 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .