Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் முடிவுக்கு வந்த இலங்கைக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
பாகிஸ்தான்: 212/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 100 (60), பக்கர் ஸமன் 84 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ஷான் மதுஷங்க 3/33 [4], மகேஷ் தீக்ஷன 0/35 [4])
இலங்கை: 207/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 76 (31), பவன் ரத்னாயக்க 58 (37), கமில் மிஷார 26 (15), சரித் அசலங்க 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 3/23 [4])
போட்டியின் நாயகன்: சஹிப்ஸடா பர்ஹான்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago