2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Editorial   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் CEYPETCO இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு ரூபாவால் அதிகரித்து ரூ.293 ஆக அதிகரித்துள்ளது. 

ஓட்டோ டீசல்  4 ரூபாவால் அதிகரித்து ரூ.281 ஆக அதிகரித்துள்ளது. 

 சுப்பர் டீசல்  6 ரூபாவால் அதிகரித்து ரூ.329 ஆக அதிகரித்துள்ளது. 

 ஒக்டேன் 95 பெற்றோல் விலை மாற்றமில்லை

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .