2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

புத்தளத்தில் பஸ் விபத்து;14பேர் காயம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் 14பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று தனியார் பஸ்கள்  மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்கள் மீது அவ்வழியாகப் பயணித்த மற்றுமொரு பஸ் மோதியதில் அதில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--