Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று (26) தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போது, அமைச்சரவை கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பந்துல குணவர்தன, நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார்.
6 minute ago
21 minute ago
29 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
29 minute ago
49 minute ago