2021 ஜனவரி 27, புதன்கிழமை

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித்  தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  சற்றுமுன்னர், பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ   பதவியேற்றார்.

இதனையடுத்த, இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .