2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பொன்சேகா வடக்குக்கு விஜயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, 2 நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, சனிக்கிழமை (22) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கமைய, சனிக்கிழமை (22) வவுனியாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை (23) முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், அமைச்சர் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, அரச அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ள அமைச்சர், யானை வேலி அமைப்பது தொடர்பில் பல இடங்களைச் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--