2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக வாக்களிக்க முயற்சியுங்கள்

Editorial   / 2019 நவம்பர் 15 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்களர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

வழமையான வாக்களிப்பு நேரத்தைவிட இம்முறை ஒரு மணித்தியாலம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக வாக்களிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால்,  தாமதமின்றி விரைந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .