2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக நுழைவுக்கான z-புள்ளி வெளியீடு

Yuganthini   / 2017 ஜூன் 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 – 2017 கல்வியாண்டுக்கான  பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையான குறைந்தபட்ச z-புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த z-புள்ளி விபரங்களை ugc.ac.lk மற்றும் www.selection.ugc.ac.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பார்வையிடுவதுடன், ugc –இடைவெளி – குறுந்தகவலின் ஊடாக 1919 என்ற இலக்கத்துக்கு அழைத்தும், விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை 0112695301, 0112695302, 0112692357, 0112675854 ஆகிய இலக்கங்களில் அழைத்தும் விவரங்களைப் பெறலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .