2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெறுபேறுகள் நேற்று (07) வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மீள்திருத்த பெறுபேறுகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்,  www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--