Super User / 2010 மார்ச் 01 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
EXCLUSIVE புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார்.38 minute ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
13 Jan 2026