2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பால்மா விலை குறையும்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பால்மா பக்கெட் ஒன்றின் விலையை, 25 ரூபாயால் குறைப்பதற்கு, வாழ்க்கைச் செலவுக் குழு முன்வைத்த பரிந்துரைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலையைக் குறைப்பது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென, அமைச்சரவைக் கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X