Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இதன்போது மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் இவ்வாறு மழை நீருடன் மீன்கள் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .