Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 25 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
கடந்த வெசாக் போயா தின இரவில் மஹிங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான 8 இளைஞர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார், தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago