2021 மே 06, வியாழக்கிழமை

போதைப்பொருள் கடத்தல்காரருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர் மொஹமட் சித்திக்கை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான் நீதவான் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலாபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை (02) உத்தரவிட்டார்.

இவர் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .