2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

புபுது ஜாகொட கைது

Menaka Mookandi   / 2016 மே 25 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜாகொட, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு முன்னால் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .