2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிரதமர் ஜப்பானுக்கு பயணம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 3ஆம் திகதி, சனிக்கிழமையன்று ஜப்பானுக்கு பயணமாகவுள்ளார்.

இவருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் செல்லவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .