2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பதவியுயர்வு, இடமாற்றத்துக்கு புதிய முறை

George   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் சேவைக்காக புதிய பதவியுயர்வு ஒழுங்கு முறையை அமுல்படுத்தவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .