2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'பொலிஸாரின் புதிய யுகம் ஆரம்பமாகியுள்ளது'

George   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான பொலிஸார் தமது உயிரை தியாகம் செய்தனர். விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தால் மாத்திரம்; 2,594 பொலிஸார் தமது வாழ்ககையை தியாகம் செய்துள்ளனர். எனினும், அதிலிருந்து மீண்டு இன்று பலமிக்கவர்களாக எமது பொலிஸார் உருவாகியுள்ளனர்' என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோகண தெரிவித்தார்.

பொலிஸ் குற்ற அறிக்கை திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற 'தேசய' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .