2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மோசடிகளை பொறுப்பேற்க மாட்டேன்

Kamal   / 2020 ஜனவரி 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வீதி நிர்மாணிப்பு பணிகளின் போதான மோசடிகளை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதென தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அது தொடர்பான விசா​ரணைகளுக்கு தான் பொறுப்பேற்ற தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை  ஊக்குவித்து அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகளை விரைவில் நிறைவு செய்வதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் கடந்த காலத்தில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை நியமித்துள்ளதாகவும்,  அது தொடர்பான சட்டரீதியான விசாரணைகள் இடம்பெறும் போது அமைச்சு எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாதெனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--