2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மட்டக்களப்பு-கொழும்பு நேரடி எண்ணெய் புகையிரத சேவை ஆரம்பம்

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 வருடங்களின் பின்னர் முதன் முறையாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடயிலான நேரடி எண்ணெய் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து எட்டு எண்ணெய் தாங்கிகளை ஏற்றிய முதலாவது புகையிரதம் நேற்று காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த புகையிரத சேவை 1988 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சாதாரன புகையிரதத்துடனேயே எண்ணெய் தாங்கிகள் எடுத்து வரப்பட்டதாக அந்த அதிகாரி தமிழ்மிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--