2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மட்டக்குளி தாக்குதல் தொடர்பாக 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தை தாக்கிய சந்தேக நபர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு மேலதிக நீதவான் எம்.எம்.எம். முஹம்மட் உத்தரவிட்டார்.

இந்த 8 சந்தேக நபர்களும் பொலிஸ் நிலையத்திலிருந்த மூன்று துப்பாக்கிகளை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மற்றுமொரு தொகுதி அடையாள அணி வகுப்பு நாளை நடைபெறவுள்ளது. இதில் 19 சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தபடவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .