2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மடுமாதா தேவாலய வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுமாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

இம்முறை மடுமாதா உற்சவத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் முழுமையான அமைதி திரும்பியுள்ள நிலையில் பெருந்திரளான பக்தர்கள் இம்முறை மடு திருவிழாவில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பக்தர்களின் நன்மைகருதி சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--