2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ். மணியந்தோட்டம் - பூநகரி படகுசேவை விரைவில் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஜூலை 06 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் இருந்து பூநகரி இறங்கு துறைக்கான படகுசேவை அடுத்த வாரமளவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மணியந்தோட்டத்துக்கு யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவுடன் நேரில் சென்று பார்வையிட்ட ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • thiva Monday, 06 September 2010 10:22 PM

    இலங்கை கொழும்புத்துறை மக்களுக்கு உதவி புரயுமாறு
    எனது வேண்டுகோள் என்னால் முடிந்தளவு உதவி செய்வன்
    உங்களிடம் இருந்து விடை பெறுவது ,????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--