ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 19 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பே பழைய நகரின் பாதுகாப்புக்காக, பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவரால், 77 வயதான நபர் ஒருவர் நேற்றைய தினம் (18) தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, நகரில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த 28 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago